Unnidam Oru Ragasiyam

ebook

By N. C. Mohandoss

cover image of Unnidam Oru Ragasiyam

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

சேலம் மாவட்ட வாசகர் பேரவையின் ஆண்டு விழாவிற்கு ராஜேஷ்குமார், பிகேபி, சுபாவுடன் போயிருந்தபோது "எங்கள் சேலத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் வைத்து ஏன் நாவல் படைக்கக் கூடாது என்று கேட்டார்கள்.என்னை பொறுத்தவரை, நாவல் ஒவ்வொன்றையும் முடிந்தவரை வெவ்வேறு ஊர்களில் நடப்பதாகத்தான் அமைக்கிறேன். சரி, சேலத்தையும் ஏன் விட்டு வைக்க வேண்டுமென்று இந்த நாவலுக்கு வேண்டி ஏற்காட்டையும் அனுபவித்து வந்தேன்.அப்புறம்...புத்தகங்களுக்கு பிரபலங்களிடமிருந்து தான் முன்னுரை வாங்க வேண்டுமா என்ன? கேட்கிறோம் என்பதிற்காக நாவலை படிக்காமலேகூட சிலபேர் முன்னுரை தருவதுண்டு.அதைத் தவிர்த்து, தொடராய் வந்தபோது தொடர்ந்து படித்த வாசகர்களை வைத்தே ஏன் முன்னுரை வெளியிடக்கூடாது என்று தோன்றிற்று.இதோ வெளியிட்டாயிற்று. கடைசியாய்...நன்றிஅன்புடன்என். சி. மோகன்தாஸ்.

Unnidam Oru Ragasiyam