Vaanathu Nilavu

ebook

By Maharishi

cover image of Vaanathu Nilavu

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

"வானத்து நிலவு" மனித வாழ்வில் அபூர்வமாக ஏற்படும் ஒரு சிக்கலான சூழ்நிலையை நிலைக்களனாகக் கொண்டு எழுதப் பெற்றவை. சிக்கலான சூழ்நிலைகளிலும் பண்பு குறையாமல் மன அவசங்களை அற்புதமாக எடுத்துக் காட்டி, அழகாகக் கதையை நடத்திச் சென்றிருக்கிறார் ஆசிரியர் "மகரிஷி". உணர்ச்சிகளின் கொந்தளிப்பை வெளியிடும் பொழுதும் ஒரு நிதானம் - அடக்கம்; இது அவருடைய கலைத்திறமை. சிறிய அளவில் அமைந்த குறுநாவலில் கூட ஒரு நிறைவும், கவர்ச்சிகரமான திருப்பமும், சிந்தனையைத் தூண்டும் உணர்ச்சி மோதல்களும் அமைத்து நாவலை முழுமையடையச் செய்திருக்கிறார்.

Vaanathu Nilavu