Yaarum Illadha Desam யாரும் இல்லாத தேசம்

ebook

By Sahithya சாகித்யா

cover image of Yaarum Illadha Desam யாரும் இல்லாத தேசம்

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

The events in the lives of each and every normal man, creates a great impact on the rest of his life – this is what Yarum Illadha Desam is about. Since childhood, Cheran grew up without a father. The mental illness began when it seemed like everything would be better if he had a father too. Later, with the death of his girlfriend and mother, and his friends' betrayal, his mental condition only got worse. He lived with his favourite people in an imaginative world to overcome his loneliness.

Will his girlfriend be able to help him come out of his fantasy?

Or does he begin to accept it as his life?

நான் அப்பாவிடம் "அப்பா, அவரை ஏன் இங்கு கூப்பிட்டு வந்தீர்கள் பாவம் நிலா !! பாருங்கள் எப்படி மிரளுகிறாள்". நிலா பயந்து கொண்டு நிற்பது சேரன் கண்களுக்கு மட்டுமே தெரிகிறது என்பதை சேரனின் அப்பா உணர்ந்து கொண்டார். து]ரத்தில் நின்ற நிலாவை நான் கூப்பிட்டேன். அவளும் நடந்து வந்து என் பக்கத்தில் நின்று கொண்டாள். என் அப்பாவை பார்த்து, "அப்பா உங்களுக்கு நிலாவை பிடிச்சிருக்கா?" என்றேன். நிலாவின் அப்பாவுக்கோ ஒரேகுழப்பம். யாரை இவன் நிலா, நிலா என்று கூப்பிடுகிறான் என்று. நடக்கின்ற சூழ்நிலைகளை சேரனின் அப்பா புரிந்து கொண்டு அவளை பிடிச்சிருக்கு என்பதைப் போல் தலையாட்டினார். "சேரன் நேரமாச்சு வா வீட்டுக்கு போகலாம்" என்றார். "அப்பா நீங்கள் முன்னாள் போங்கள் நான் நிலாவை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்றேன். "சரி சீக்கிரம் வா" என்று கூறிவிட்டு நிலாவின் அப்பாவை கூட்டிக் கொண்டு கிளம்பினார். சற்று து]ரம் சென்று சேரனை திரும்பிப் பார்த்தார். அவனோ தனியாக பேசிக் கொண்டிருந்தான். நிலாவின் அப்பவோ " சார் இங்கே என்ன நடக்கிறது. தயவு செய்து சொல்லுங்கள்.எனக்கு குழப்பமாக இருக்கிறது" என்றார். மேலும் "இந்த பாழடைந்த இடத்தில் யாருமே இல்லாமல் தனியாக பேசிக் கொண்டு இருக்கிறான். கேட்டால் நிலாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்கிறான். சீக்கிரம் அவனை என்ன என்று கவனியுங்கள்" என்றார். சேரனின் அப்பா மனம் விம்மிக்கொண்டே அவரைப் பார்த்து "சார் அவன் உங்க மகளோடு கற்பனை வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறான். இந்த சமயத்தில் நாம் என்ன கூறினாலும் அவனுக்கு புரியாது மேலும் அவன் மூளைக்கே பாதிப்பு வரலாம் அதனால் தான் அவனிடம் நான் ஒன்றும் கேட்கவில்லை. என்ன செய்யலாம்னு கொஞ்சம் யோசிக்கணும்" என்றார்...

Yaarum Illadha Desam யாரும் இல்லாத தேசம்