Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
திரைப்படங்கள், பத்திரிகைகள், பட்டிமன்றங்கள், இலக்கியக் கூட்டங்கள் போன்றவற்றைக் காட்டிலும் நகைச்சுவை மிகுந்து காணப்படும் களம் அரசியல் களம்தான் என்பது அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். மற்றவற்றில் நகைச்சுவை அவ்வப்போதுதான் தலைகாட்டும். அத்தகைய 'அரசியல் கலாட்டா', படிக்கும்போது சிரிக்க வைக்கும். படித்து முடித்ததும் சிந்திக்க வைக்கும்!