Engey Pogirom?

ebook

By Kundrakudi Adigalar

cover image of Engey Pogirom?

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

உலக மக்கள் அனைவரும் மகிழ்வான வாழ்க்கையையே விரும்புகின்றனர். அவ்வாறு விழைவதே உலக இயல்பு. உலக மக்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் நல் ஒழுக்கங்களைக் கொண்டு ஒழுகினால், உலக உயிர்கள் அனைத்துமே மகிழ்வாக வாழும் பேற்றினைப் பெறும்.

பால் நினைந்தூட்டும் தாயினும் பரிந்து, அறிவியல் உணர்வினை அருளும் தவத்திரு அடிகளார்.

அவர்கள் மதுரை வானொலி வழி வழங்கிய அருட்கொடையே 'எங்கே போகிறோம்' என்னும் இந்நூல்.

Engey Pogirom?