
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
விண்ணில் பறவை போல் பறக்கத்தெரிந்த மனிதன், மண்ணில் மனிதனாக நடக்கத்தலைப்பட
வேண்டிய வழிமுறைகள் இந்த நூலில் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. அந்தப்பரம்பொருளிலிருந்து
எப்படி வந்தோமோ அதே நிலையில் அவனைச்சேர்வதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்க
வேண்டும் என்பது , பல கதைகள், நிகழ்ச்சிகள், அனுபவங்கள் மூலமாக விளக்கப்பட்டிருக்கிறது. HUMAN, HUMANE ஆவது எவ்வாறு, அந்த E என்னென்ன என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் மனிதன் அந்த மனிதத்தை
நோக்கிப் பயணிப்பதே வாழ்வின் தலையாய நோக்கம் என்பது பல எடுத்துக்காட்டுகளின் மூலம்
அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.